சிறப்பம்சங்கள்

  • தமிழ் மொழி

    தமிழ்நாட்டில் அரசியல் கல்வி அளிக்கும் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே பயிற்சி மொழியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் அரசியல் கல்வியை வழங்குகிறோம்.

  • காணொளி வடிவம்

    அரசியல் சார்ந்த விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட சிக்கலான புத்தகங்களை படிக்க வேண்டும். ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் காணொளிகள் வடிவில் எளிதாக்கி வழங்குகிறோம்.

  • முழு பாடத்திட்டம்

    அரசியல் கல்வியைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட தலைப்புகளை தேர்ந்தெடுத்து பயிற்சியளிப்பதே தற்போதைய நடைமுறையாக இருக்கிறது. ஆனால், நாங்கள் முழுமையான பாடத்திட்டத்தை வடிவமைத்து பயிற்சி அளிக்கிறோம்.